நீடூர் - நெய்வாசல் ஏகத்துவ பள்ளியின் கட்டுமான பணி மீண்டும் வீரியத்துடன் தொடங்கியது
நீடூர் - நெய்வாசல் அல்லாஹ்வின் உதவியோடு ஏகத்துவ பள்ளியின் கட்டுமான பணி மீண்டும் வீரியத்துடன் தொடங்கியது. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நோன்பிற்குள் தொழுகையை ஆரம்பிக்கும் வகையில் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் புகைப்பட தொகுப்பு கீழே உங்கள் பார்வைக்கு...
மாஷாஅல்லாஹ்! ஷிர்க் என்ற பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
கபுருவணக்கத்தை வலிமார்களை மதிக்கிறோம் என்ற பெயரில் அபூபக்கர் என்ற அல்லோலியா கும்பல் செய்து வருவதை நாம் உணர்ந்து வேறோடும் வேறடி மண்ணோடும் நமது ஊரில் இருந்து கிள்ளி எறிய வேண்டும்.
முதலில் மக்களுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
மாஷாஅல்லாஹ்! ஷிர்க் என்ற பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
ReplyDeleteகபுருவணக்கத்தை வலிமார்களை மதிக்கிறோம் என்ற பெயரில் அபூபக்கர் என்ற அல்லோலியா கும்பல் செய்து வருவதை நாம் உணர்ந்து வேறோடும் வேறடி மண்ணோடும் நமது ஊரில் இருந்து கிள்ளி எறிய வேண்டும்.
முதலில் மக்களுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
தண்டேல் அமீன்.