நீடூரில் ஏகத்துவ சிந்தனை கொண்ட சகோதரர்களின் நீண்ட நாள் கனவான நபிவழிப் பள்ளி கடந்த ஜும்மா தினம் 7/10/2011 அன்று தற்காலிகமாக ஜவஹர் தெருவில் முதல் வீட்டின் மாடியில் ஜும்மா தொழுகையொடு தொடங்கியது. அந்த பள்ளியின் நிர்வாகிகளாக ஹாங்காங் அலாவுதீன் அவர்களை தலைவராகவும், அய்யூப் அவர்களை செயலாளராகவும், ஷேக் அலாவுதீன் அவர்களை துணை தலைவராகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகிகளால் 9/10/11 அன்று தேர்வு செய்யப்பட்டனர். நிரந்தரமாக ஏகத்துவ பள்ளி கட்டுவதற்கு சகோதரர் சர்புதீன் அவர்கள்
தனக்கு சொந்தமான சலவாத் பாவா காலனியில் உள்ள 3024 சதுரடியை கொண்ட மனையை இலவசமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு தந்துள்ளார். அல்லாஹ் அவருக்கு எல்லா அருளும் தந்து சிறப்பிப்பானாக! அந்த இடத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரில் பதிவு செய்யப்பட்டு பள்ளி கட்டுவதற்கு ரூபாய் 10 லட்சம் வரை தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் பெருமைக்காக பள்ளி கட்டாமல் நபி வழிப் பேணி தொழ வேண்டும் என உயரிய குறிக்கோளுடன் அமைய உள்ள இப்பள்ளியினை கட்டி முடிக்க நாம் அனைவரும் நம்மளால் முடிந்த உதவியை செய்து நிரந்தர நன்மை தர கூடிய இப்பணியை நல்லவிதமாக முடிப்பதற்கு அல்லாஹ்விடம் துவா கேட்போமாக! ஆமீன்.
இறை இல்லங்கள் உயர்த்தபடவும், அதில் அவனது பெயர் நினைக்கபடவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர் - அல் குர்ஆன்(24:36)
மர்கஸின் புகைப்படங்கள் சில...
தனக்கு சொந்தமான சலவாத் பாவா காலனியில் உள்ள 3024 சதுரடியை கொண்ட மனையை இலவசமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு தந்துள்ளார். அல்லாஹ் அவருக்கு எல்லா அருளும் தந்து சிறப்பிப்பானாக! அந்த இடத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரில் பதிவு செய்யப்பட்டு பள்ளி கட்டுவதற்கு ரூபாய் 10 லட்சம் வரை தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் பெருமைக்காக பள்ளி கட்டாமல் நபி வழிப் பேணி தொழ வேண்டும் என உயரிய குறிக்கோளுடன் அமைய உள்ள இப்பள்ளியினை கட்டி முடிக்க நாம் அனைவரும் நம்மளால் முடிந்த உதவியை செய்து நிரந்தர நன்மை தர கூடிய இப்பணியை நல்லவிதமாக முடிப்பதற்கு அல்லாஹ்விடம் துவா கேட்போமாக! ஆமீன்.
இறை இல்லங்கள் உயர்த்தபடவும், அதில் அவனது பெயர் நினைக்கபடவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர் - அல் குர்ஆன்(24:36)
மர்கஸின் புகைப்படங்கள் சில...
ஒவ்வொரு ஊரில் உள்ளவர்கள், வெளியூர்காரர்கள் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு தொழுகவரும்போது எவ்வித பாகுபாடு பார்க்காமல் இது அல்லாஹ்வுடைய பள்ளி என்று நினைத்துத்தான் தொழுக வருவார்கள். ஆனால் இது அவங்கபள்ளி, இவங்கபள்ளி என்றெல்லாம் மனதில் என்னி மாற்றுமத கோவில்களைப்போல பிரிவினைக்கண்டு பார்த்து தொழுவதில்லை. அப்படி வேறுபட்டு நடந்துகொண்டு தொழுதால் நாம் இன்னும் இஸ்லாத்தை புரிந்துகொள்ளவில்லை, நாம் மார்க்கத்திற்கும், உண்மைக்கும் புறம்பாக வாழ்கிறோம் என்பதே அடிப்படை உண்மை. இதுபோன்றவர்களை அல்லாஹ் மன்னித்து, பாதுகாத்து நேர்வளிப்படுத்துவானகவும். ஆமீன்..!
ReplyDeletesagotharar najir ahamed avargalin karuthukkal palavatrai naan parkkum pothu oralavu markkam arinthavaragathan thondrugirathu.. aanalum sagotharar munnor valiyai pinpatrubavaragavum athanal thowheed kolgaiyai maruppavaragavum therigirathu athanaal naam yarum varuthappadavendiya thevai illai, karanam naamum oru kalathil ippadithane irunthom. sathiyam innathendru namakku sollappattapothu athuvum Quraan hadees lirunthu kaattappadum pothum naam athanai puranthallinom (Allah mannikka vendum) kaaranam athu manithanin oru vagaiyana iyalbu naam entha oru manitharai verukkiromo avar seiyyum nalla kaariyangal namakku nanmaiyaga theriyathu, naam yentha amaippai verukkiromo antha amaippu seiyyum yentha nanmaiyum namakku nanmaiyaga theriyathu, athupondru intha sathiyakolgaiyai makkal mandrathil edutha vaitha kaalathil makkalai yemaatri fathihaa, kanthoori,thattu,thayathu endru palavagaiyana mosadigal seithu vayiru valartha hazrathmaargal 'ivargalai nambatheergal ivargal kulappam seigiraargal avliyakkal illai endru solgiraargal nabigalarai thittuvaargal (navoothubillah) athu ithuvendru palveru avathoorugalai parappinaargal athai nambi athilinthu meelaathavargal palar athil sagothararum oruvar.. meendavargal palar athil naamum oruvar.. aagaiyal sagotharar najir avargalai poruthavarai avargalin sinthanai thiran avrgalin eluthukkal agiyavatrai paarkkum pothu avargal miga viraivil sathiyathai purinthukolvargal enum nambikkai namakku varugirathu.. avarukkagavum innum ithupondru ulla nam sagotharargalukkagavum thuvaa seivom
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் இறை அடியான் அவர்களுக்கு
ReplyDeleteநிச்சயமாக அல்லாவின் மீது சத்தியமாக எவன் ஒருவன் அல்லாவுக்கு
சஜிதா செய்கிறானோ அவன் இறை அடியானாக இருக்க முடியும்
என்ன உங்கள் பெயரை மற்றும் இறை அடியான் என்று வைத்து
கொண்டீர்கள் ?
சகோதரரே ஓர் அளவுக்கு மார்க்கம் தெரிந்தவர் முழுவதுமாக
தெரிந்தவர் என நீங்கள் எனக்கு சான்றிதல் கொடுக்க வேண்டாம்
நாளை அல்லாஹ் நமக்கு தருவான் தாங்கள் தான் நேரான கூட்டம்
என்று யாராலும் சொல்லிக்கொள்ள முடியாது
அல்லாஹ் நம்மை 73 கூட்டமாக பிரித்து இவ்வுலகத்தில் வாழ செய்து அதில்
ஒரே ஒரு கூட்டத்தை வெற்றியாளரின் கூடமாக அறிவிக்கிறான் அந்த வெற்றி
கூட்டத்தை தேர்ந்தெடுக்க அல்லாஹ் எல்லோருக்கும் அறிவையும்
சிந்திக்க கூடிய திறனையும் தந்து இருக்கிறான் அவரவர்கள் சிந்தித்து
வெற்றியாளரின் கூட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் .................
என்னுடையா வாதம் நீங்கள் மார்க்கம் தெரிந்தவரா நான் தெரிந்தவனா
எனபது அள்ள! ஏன் நமக்குள் பிரிவினை தவ்ஹீத் ஜமாத்தார்கள்
PJ சொல்வதை கேட்டுக்கொண்டு நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்,
சுன்னத் ஜமாத்தார்கள் அவர்கள் ஜமாஅத் என்ன சொல்கிறதோ அதன் படி
நடந்து கொல்ஹிறார்கள். ஏன் இந்த நிலைமை நமக்கு?
பள்ளி கட்டும் போது சாதரணமாக அல்லாவின் பள்ளி என
கட்டிக்கொண்டு தொழுவதற்கு அனுமதிக்க வேண்டியது தானே
தவ்ஹீத் பள்ளி என ஏன் அறிவித்தீர்கள் மற்ற பள்ளி எல்லாம்
ஏகத்துவத்தை நிலை நாட்டவில்லையா ........................
ஹதீஸ் எண்: 42
ReplyDeleteகண்களில் கண்ணீரை வரவழைத்து உள்ளங்களை நடுங்கச் செய்யும் அரிய உரை ஒன்றை நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! (உலகிலிருந்து) விடை பெற்றுச் செல்பவரின் உரை போன்று நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள், எனவே எங்களிடம் (பலமான) உறுதிமொழியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘இறையச்சத்தையும், (உங்கள் தலைவர்) நீக்ரோ அடிமையாயினும் செவிமடுத்துக் கட்டுப்பட்டு நடப்பதையும் அவசியமாக்கிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின்னால் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள்! அப்போது என் சுன்னத்தையும், நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்! அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்! (மார்க்கத்தில்) பதிதாக தோற்றுவிக்கப்பட்ட காரியங்களைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு ‘பித்அத்தும்’ வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, திர்மிதி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
sagotharar najeer ahamed avargal naan sonna karuthai purinthu kollamal ennai vimarsanam seyyum paniyil irangivittar. markathai purinthiruppathu oralavu mulumai enbathu pirachinai alla.. neengal mulumaiyaga arinthuvaithirukkireergal endre vaithukkolvom, ippothu athvalla pirachinai. naan sonna karuthukkalai migavum nayamaagathan solli irukkiren naanum munbu ungal karuthai thaan kondirunthen enbathaiyum thelivaaga kurippitturukkiren. aanaal ungalathu muthal karuthu pathivai meendum oru murai neengal padithu paarungal athil thowheed palliyai nirmanithavargal yetho markkathirkku purambaga periya paavam seithavargalai pondrum ''ithupodravargalai allah mannithu pathukaathu nervalipaduthuvanaagavum'' endru eluthiyirukkireergal. melum irandam pathivil pj solvathai ketkireergal endru eluthiyirukkireergal ithu ungalathu thavaraana purithalaiye velippaduthugirathu. yaarum pj vin karuthai ketkavillai quraan hadees ai thaan ketkirom pj quraan hadeesai solgiraar athanal ketkirom, neengal thelivana quraan hadeesai sonnal athaiyum ketpom. melum thowheed palli ena yen arivithaargal ena ketkireergal allahvin aalayam kalappadamillatha vagaiyil allahvai mattume vananga payanpaduthapada vendum antha nokkathil kattappadum pallikku antha peyar soottappattal athil thavaru illai.. matra palligalil allahvai mattume vananga payanpaduthappadugiratha enbathai neengal aaivu seiyya kadamaippattulleergal. mouloothu endra inai vaippu paadalagal, kanthoori vizha arivippu. melum meelathu vizha, arwah fathihah podra bith ath pattiyal neendu konde pogum. sagotharar thaangal aaivukkudpaduthuveergal endru nambugiren.sagotharar sulaiman set eluthi irukkum hadeesaiyum oru murai gavanamaga padikkavum, ungalathu aaivukku uthavum. thowheed palli endraal thowheed vathigal thola mattumthaan enbathu thavaru, thola anaivarum anumathikkappaduvaargal
ReplyDeleteஎன் அன்பிற்கினிய சகோதரர்களே நம் சமூகத்தில் ஏற்பட போகின்ற
ReplyDeleteபிரிவுகளை எண்ணி பல நூற்றாண்டு முன்னாலே கண்ணீர் விட்டு
அழுது உரை நிகழ்த்தி விட்டு சென்று இருக்கிறார்கள் .........................
இதை எல்லாம் யோசிக்க ஆராய தௌஹீத் வாதிகளுக்கும் நேரம்
இல்லை சுன்னத் வாதிகளுக்கு நேரம் இல்லை காரணம் அவரவர்
அவர்கள் கொண்டிருக்கும் கொள்கையில் அதாவது நீங்கள்
அவர்களோடும் அவர்கள் உங்களோடும் சண்டை இடுவதற்கு
நேரம் சரியாக இருக்கிறது
ஒற்றுமை என்னும் கயிற்றை வலுவாக பிடித்து கொள்ள
சொல்கிறானே அதை ஏன் மறந்தீர்கள் என்று தெரிய வில்லை
என் அன்பிற்கினிய சகோதரர்களே நான் உங்களை பற்றி ஏன்
பிரிவினை நமக்குள் ஒன்றாக இருங்கள் என்று உங்களிடம்
சொன்னால் நான் முன்னோர் வழி செல்பவன் இதே கருத்தை
சுன்னத்வல் ஜமாத்திடம் சொன்னால் நான் நஜாத்காரன்.
என்ன சார் நடக்குது நம் சமூகத்தில் ஒரே இறைவன் அல்லாஹ்
ஒரே இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சொன்ன வழி
நடப்பது நமக்கு கஷ்டமா இருக்குது சுன்னத் வால் ஜமாஅத் காரர்கள்
ஒரு அங்கீ ஹாரம் தவ்ஹீத் ஜமாஅத்கரர்களுக்கு ஒரு அங்கீகாரம்
தேவை படுகிறது தான் மட்டும் நேரான வழி செல்பவர் என்று சொல்லி
நமக்குள் நாமே சண்டை இட்டு கொண்டிருக்கிறோம் .
எல்லோருக்கும் அதிகாரம் பதவி என்ற போதை தேவை படுகிறது
இதை ஏன் என்று கேட்கும் நடு நிலை வாதியை ஒன்றுக்கும்
உதவாத ஆட்கள் என்ற பெயர் .
பழனி பாபா என்ற ஒரு சரித்திர பறவை சொல்லி விட்டு
சென்றதை உங்களுக்கு நினைவு படுத்தி கொள்ள விரும்புகிறேன்
முஸ்லிம்களின் வெற்றி ஒற்றுமையில் தான் இருக்கிறது மறந்து
விடவேண்டாம் .
நம்மை எதிர்க்க நம் எதிரி பலவழியில் வட்டம் இட்டு கொண்டிருக்கிறான்
நமக்குள் நாமே முனாபிக் வேலை செய்ய வேண்டாம் நிச்சயம் நாம்
அல்லாவுக்கு பதில் சொல்லவேண்டும் .
நீங்கள் உங்கள் கொள்கையில் உள்ளவரை சந்தொசபடுதுவதற்காக
எனக்கு பதில் எழுதுகிறீர்கள் நீங்கள் சொல்வது எல்லாம் சரி எனவும்
உங்களுக்கு தெரிந்த குர்ஹான் ஆயத்தை நீங்கள் சொல்லுங்கள்
என்னை கிண்டல் அடிகிரீர்கள் அல்லாஹ் அறிவான் நம் மனதிற்குள்
என்ன நினைத்து கொண்டிருக்கிறோம் என்பதை .
உங்களையோ உங்கள் இயக்கத்தையோ கிண்டல் செய்வது என்
நோக்கம் இல்லை நமக்குள் இருக்கும் பிரிவினை அகற்றி வலுவான
முஸ்லிம் சமூகம் உருவாக வேண்டும் நம்மை எதிர்க்க நினைக்கும்
எதிரியை வீழ்த்த நாமெல்லாம் ஒன்று கூட வேண்டிய நேரம் மிக
விரைவில் வர வேண்டும் இன்ஷா அல்லாஹ் அந்த ஒரு பெரிய
எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்தி நம்மை பிரிக்கும் சக்திகளையும்
நம்மை பிரித்து துண்டு துண்டாக்கி பதவி என்ற போதையில் வளம்
வந்து கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்க வேண்டும்
நாம் எல்லாம் ஏன் பிரிந்து நிற்கிறோம் என்று அப்படி கேட்கும் ஒவ்வொரு
தொண்டர்களின் கேள்வி அவர்களின் மனதில் நாமெல்லாம் ஒன்று
படவேண்டும் என்ற எண்ணத்தையும் ஒன்று படுத்தவேண்டிய
முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் எனக்கு
உதித்த சிந்தனை உங்கள் மத்தியிலும் உதித்து அதற்க்கான வழி வகை
நம் மனதில் எற்படுதுவனாக ஆமீன் .
Assalamu alaikkum anbirkkiniya sagotharar najeer avargale naan ungalai kindaladippathaga neengal eluthiyirukkireergal (Allah kappatravendum) appadi oru ennam nammil illai en sagotharanudan karuthai pagirnthukolvathil karutu verubaadugal varume thavira kindal geli varaathu, ennudaiya vaarthaigalil yethenum ungalai appadi sinthikka vaithirunthal antha ennathai thayavu seithu maatrikkollavum. thangal Otrumai kurithu varuthappadugireergal AAMM engalukkum antha varutham ullathu. oru velai naam anaivarum sunnath jamaath aagivittom endru vaithukkondaalum anaivarukkum ore mathiriyana enna ottam irukkuma? nichayam irukkatahu appothum arasiyal reethiyaga iyakka reethiyaga allathu athuvum vendam ore sabaiyil irukkira thalaivarukkum seyalarukkum ore karuthu anaithu vishayangalilum irukkuma? satru yetharthathodu sinthikka kadamaippattullom anbu sagotharargale.. otrumai enum kayiru allahvudaiya vethathai thaan kurikkume thavira allahvin vethathaiyum nabigalarin bothanaigaliyum oramaga vaithuvittu otrumai otrumai enum intha siththaantham engirinthu vanthathedre namakku puriyavillai. allahvin thothar avargal allahvin kattalaigalai makkalukku pirachaaram seitha pothu ihthe karuthai thaan matavargal sonnaargal.entha thavaru nadanthaalum unmaiyai urakka sollumpothu sandai varathaan seiyyum athanaal unmaiyai maraikka mudiyuma? naam ulagathil santhikkidra anaithu vagaiyaana pirachinaigalukkum quraan matrum hadeesil theervu kana sendromeyaanal appothu yerppadum unmaiyaana otrumai... appadippatra otrumai thaan needikkakoodiyathu antha otrumai varum naalai ethir paarppom.. thuva seivom. .
ReplyDelete