அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, June 13, 2014

நீடுர் நெய்வாசல் அசோசியேசன் சார்பில் பரிசளிப்பு விழா

நஸ்ருல் முஸ்லிமீன் மேல்நிலை பள்ளியில் நடந்த துபாய் நீடுர் நெய்வாசல் அசோசியேசன் சார்பில் 10th மற்றும் 12th இறுதி தேர்வில் நீடுரை சார்ந்த முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ செல்வங்களுக்கு பரிசளிப்பு விழாவின் புகைப்பட தொகுப்பு













2 comments:

  1. மாணவ மாணவிகளின் படிப்பினை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பரிசு வழங்கிவரும் நீடூர் நெய்வாசல் அஸோஷியேசனின் நற்பணி மென்மேலும் தொடரவும், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக.... M.A. முஹம்மது மர்ஜுக், பேங்காக்.

    ReplyDelete
  2. மாணவ மாணவிகளின் படிப்பினை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பரிசு வழங்கிவரும் நீடூர் நெய்வாசல் அஸோஷியேசனின் நற்பணி மென்மேலும் தொடரவும், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக.... M.A. முஹம்மது மர்ஜுக், பேங்காக்.

    ReplyDelete