அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, February 27, 2012

வாக்களர் பட்டியல் கேட்ட வக்பு வாரியம்

கடந்த வியாழன் அன்று வக்பு போர்டு அதிகாரி முஹம்மத் அவர்கள் நீடூருக்கு வருகை புரிந்து நம்மூர் தற்காலிக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது சம்பந்தமாக பேசியுள்ளனர். அதன் முதற்கட்டமாக நம்மூர் வாக்காளர் பட்டியலை கேட்டு பெற்று சென்றுள்ளார். இதன் மூலம் ரகசிய வாக்கெடுப்பு கோரும் நம்மூர் மக்களுக்கு பெரும் நிம்மதியடைந்துள்ளனர். இது வெரும் கண்துடைப்பு காரியமாக இல்லாமல் ரகசிய வக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டால் நம்மூருக்கு நல்ல ஜமாத் கிடைப்பதோடு வக்பு வாரியத்தின் மீது மக்களுக்கு ஓரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தவும் செய்யும் இன்ஷா அல்லாஹ்.

1 comment:

  1. இறையச்சம் உள்ள நிர்வாகிகள் கிடைக்க நாம் இறைவனிடம் தினமும் பிறார்த்திக்கவேண்டும்.

    ReplyDelete