அஸ்ஸலாமு அலைக்கும்
நீடூரில் ஏகத்துவ ப்ள்ளி அல்லாஹ்வின் உதவியால் வேகமாக வளர்ந்து வருவது யாவரும் அறிந்ததே. சோர்வடையாமல் இன்னும் வேகமாக கட்டுமான பணி தொடர, உங்களின் உதவியும் தேவை. உதவ முன்வருபவர்கள் இணைக்கப்பட்ட நோட்டிஸில் குறிப்பிடப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.
No comments:
Post a Comment