Posted: 05 Jan 2015 11:05 AM PST
புகாரி 2101.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்: அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். |
Posted: 05 Jan 2015 10:47 AM PST
|
Posted: 05 Jan 2015 03:01 AM PST
நீங்கள் கூறுகிறீர்கள்:
“நான் தவறான வழியில் சிக்கி உள்ளேன்.” இறைவன் கூறுகிறான்: “நிச்சயமாக இறைவனடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. இறைவன் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.”. குர்ஆன் 5:15-16. |
Saturday, January 10, 2015
ஹதீஸ்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment