- தினம் ஒரு ஹதீஸ் (10)
- துஆ
- பொறாமை
- பிரார்த்தனை
- குடும்பத்தாருக்குச் செலவு செய்தல் தர்மமாகும்
- அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்:
- 0007. ஹதீஸ்:7 ஸஹிஹ் புகாரி - தமிழாக்கம்.Sahih Bukhari.
- நுனி விரலின் அற்புதம்
- கோபம் கொள்ளாதீர்கள்.
- உடல் உறுப்புக்கள் கேள்வி கேட்கப்படும்
Posted: 21 Dec 2014 07:19 AM PST
தினம் ஒரு ஹதீஸ் (10) : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலைசெய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
|
Posted: 21 Dec 2014 07:11 AM PST
|
Posted: 21 Dec 2014 07:00 AM PST
|
Posted: 21 Dec 2014 06:37 AM PST
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரார்த்தித்தால், "இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!" என்று கேட்க வேண்டாம். மாறாக, (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. நூல்: முஸ்லிம் |
Posted: 21 Dec 2014 06:36 AM PST
|
Posted: 21 Dec 2014 06:35 AM PST
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை "சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் |
Posted: 21 Dec 2014 12:09 AM PST
0007. ஹதீஸ்:7 ஸஹிஹ் புகாரி - தமிழாக்கம்.Sahih Bukhari.
|
Posted: 20 Dec 2014 11:56 PM PST
|
Posted: 20 Dec 2014 11:55 PM PST
|
Posted: 20 Dec 2014 11:31 PM PST
|
No comments:
Post a Comment