அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, April 12, 2012

நீடூர் - நெய்வாசல் அஸோஸியேசன் மாதந்திர கூட்டம்(13-04-2012)

நீடூர் - நெய்வாசல் அஸோஸியேசன் மாதந்திர கூட்டம் இன்ஷா அல்லாஹ் நாளை(13-04-2012) நிஜார் அவர்களின் ரூமில் மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெறும். அக்கூட்டத்தில் நீடூர் - நெய்வாசல் அஸோஸியேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசனைகள் உறுப்பினர்கள் அனைவரிடமிருந்து பெறப்படுகிறது. எனவே உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு உங்கள் மேலான அலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4 comments:

  1. Anbana sagotharargale... nidur association seyalthittangalai naan arinthavarai manmaiyana kaariyangal palavatrai seithuvarugireergal.. Alhamthulillah.. anaalum atharkku idaiyil maarkkam anumathikkatha thavarukku thunai pogaum vagaiyil thirumanathirkkaga pen veettaarukku uthavugirom engira peyaril avargalukku porulathara uthavi seithu varathatchinaiyai ookkuvikkireergal athanai maru pariseelanai seithu.. varathatchinai vangathu mahar koduthu thirumanam mudikka virumbum yelai manamaganukku thanthuvi varathatchinai yenum kodum pavathiliruthu naamum nam sutrathaaraiyum pathukaakka nadavadikkai merkollumaru anbudan kettukkolgiren

    ReplyDelete
  2. A .R .சுலைமான் சேட்

    அஸ்ஸலாமு அழைக்கும்
    இறை அடியான் என்று பெயர் சொல்ல விரும்பாத சகோ நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள் உதவிகள் என்ற பெயரில் அல்ல அது உதவி என்றே வைத்துக்கொள்வோம் - ஏழைகள் உங்கள் வீடு தேடி வந்து தனது பெண்ணிற்கு திருமணம் என்று உதவிக்கரம் நீட்டினாள் அதற்க்கு என்ன அர்த்தம் ?......

    ReplyDelete
  3. sagotharar sulaiman set avargale thangal enna solla varugireergal enbathu namakku puriyavillai. sagotharar vilakki koorinaal bathil elutha vasathiyaaga irukkum

    ReplyDelete
  4. A .R .சுலைமான் சேட்April 27, 2012 at 7:37 PM

    சகோதரர் நீங்கள் என்ன கேட்கின்றீர்கள் என்று விபரமாக எழுதவும்

    ReplyDelete