அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, April 15, 2012

இறப்பு செய்தி(15/04/2012)


மஷாயிக் தெரு அஜீஸ், சையது, மூஸா மற்றும் ஜஹபர் அலி அவர்களின் தகப்பனார் ஹிதாயத்துல்லா அவர்கள் இன்று மாலை 5.00 மணியளவில் இறந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீயூன்

1 comment:

  1. ஆழ்ந்த வருத்ததை தெரிவித்து கொள்கிறோம். நிஜாம்,ஹக்கீம்,மஸ்தான் பிரோம் துபாய்

    ReplyDelete