அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, April 1, 2012

ரவுடிகளாக மாறிய நிர்வாகிகள்


நீடூர் நெய்வாசலில் இன்று நடந்த ஜும்மா தொழுகையின்  இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்கள் பள்ளிவாசலில் தேர்தல் நடத்துவது (வக்பு) தவறான வழி என்று பேசி உள்ளார். தொழுகை முடிந்தவுடன் தற்போது டிரஸ்டியாக இருக்கும் அப்துல் ஹமீது ஹஜ்ரத்  இஸ்மாயில் கூறியபடி நமதூரில் தேர்தல் வேண்டாம் ஒற்றுமையாக இருப்போம் என்று கூற மாலிக் என்ற சகோதரர் எழுந்து நின்று தேவை இல்லாமல் என்னை சிறையில் வைத்து இருந்தீர்களே நீங்கள் தானே காரணம் என்று கூற நாம் ஏன் மாலிக் அப்படி கூறினர் என்று கேட்க பாமக விற்கு பள்ளிவாசல் கடையில் இரண்டு கடைகள் வாடகை எடுத்து 15 மாதங்கள் வாடகை பாக்கியாம் இதை தட்டிகேட்ட நபரை தட்டினார்களாம் அந்த வழக்கில் மாலிக் கைதாகி இருந்தாராம் இவருக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமே கிடையாதாம் உடனடியாக இவர்கள் மாலிக்கை சமாதான படுத்தி அனுப்பி விடுகின்றனர் பின்னர் 15 வருடம் முத்தவல்லி நாற்காலியை இறுக்கமாக பிடித்து கொண்ட சகோதரர் ஹலீல் ரஹ்மான பள்ளிவாசலுக்கு வெளியில் 15 வருடமாக நான்தாண்டா உழைத்தேன் என்றும் எங்களை யாரும் அசைக்க முடியாது என்றும் கேவலமாக பேசியுள்ளார் .

தொழுகை முடித்து வெளியில் வந்த சகோதரர் பாருக் என்ற சகோதரர் நீங்கள் நடந்துகொண்ட விஷயங்களால் தான் தேர்தல் வருகிறது என்று கூற இதை வாய்ப்பாக பயன்படுத்தி நான்கு நபர்கள் ஹலீல் ரஹ்மான் , அப்துல் ஹமீது , சதகதுல்லா , ஹக் , பாரி ஆகிய நபர்கள் பாருக்கை கடுமையாக தாக்கினார்களாம் கடுமையாக தாக்க பட்ட பாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் காவல்துறை எங்கு நம்மீது நடவடிக்கை எடுதுவிடுமோ என்ற பயத்தில் உடனடியாக ஹலீல் ரஹ்மான் பாருக் செருப்பால் அடித்து விட்டதாக காவல்துறையில் புகார் செய்து உள்ளார் மருத்துவமனையில் இருந்து பாருக் தான் எதனால் தாக்கப்பட்டோம் என்று காவல்துறையில் என் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக தற்கால நிர்வாகத்தில் மனு கொடுத்ததாகவும் அதில் தற்கால நிர்வாகிகள் தங்களுக்கு ஆதரவாக எடுத்த நிர்வாகதிருக்கு நீ கையெழுத்து போட மறுத்தால் உனது பிரச்னையை கேட்க மாட்டோம் என்று கூறி விட்டனர் இதை பாருக் எல்லோரிடமும் நிர்வாகம் தேர்ந்து எடுத்ததுக்கு 50 நபர்கள் கூட வரவில்லை ஆனால் தீர்மான புத்தகத்தில் 250 பேர் கையொப்பம் இட்டதாக பொய் கையெழுத்து போட்டு உள்ளர்னர் என்று சொன்னதாக இவர் மேல் கடும் கோபத்தில் இருந்து இருகின்றனர் இதை பயன் படுத்தி பாருக்கை கடுமையாக தாக்கி இருகின்றனர் வாக்குமூலம் கொடுத்த பாருக்கு மருத்துவமனையில் ஆனால் இதில் இருந்து நமக்கு தெரியவரும்

1. ஒற்றுமை வேண்டும் தேர்தல் வேண்டாம் என்று நினைத்து இருந்தால் தற்காலிக நிர்வாகம் 5 நபர்களை தேர்ந்து எடுத்தது ஏன் குழப்பத்தை ஏற்படுத்துவது தானே இவர்கள் எண்ணம் ?

 2.ஐந்து நபர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு பதவி ஆசை காட்டி தனக்கு ஆதரவாக மாற்றியது எதற்காக தங்களுக்கு ஆட்கள் பலம் சேர்கவா நாம் கூட தேர்தல் வேண்டாம் ஒற்றுமையாக இருங்கள் என்று       முன்னர் தெளிவாக எழுதி இருந்தோம் ஆனால் அவர்கள் எண்ணம் அப்படி இல்லை 15 வருடமாக தொடர்ந்து ஒருவர் பொறுப்பில் இருந்தால் அவர் எப்படி அந்த பதவியை விட மனம் வரும் குறிப்பாக பள்ளிவாசலில் அடிப்பது நீடுரில் தொடர்கதையாகி விட்ட நிகழ்ச்சியாகி விட்டது எப்பொழுதுதான் திருந்த போகிறார்களோ பதவி ஆசை பிடித்தவர்கள் போகிற போக்கை பார்த்தால் கண்டிப்பாக தேர்தல் நீடூர் நெயவசலில் நடக்கும் என்பதை உறுதி படுத்தியது இந்த நிகழ்வுகள்

3.இதில் காவல்துறை DSP இஸ்லாமியர் என்பதால் எப்படி நடந்து கொள்ள போகிறார் என்று தெரியவில்லை காரணம் நேர்மையான DSP என்று பாராட்டுகளை பெற்ற இவர் இந்த விஷயத்தில் எப்படியும் கோட்டை விடுவார் என்று பத்திரிகையாளர் நம்மிடம் பேசியது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது .பொருத்து இருங்கள் தொடர்வோம்....

நன்றி: kiliyanur.net
                



2 comments:

  1. don't stop your job. you not writting wrong. today Farook attacked by the gangs. tomarrow someone will be attack. when they will stop this nonsence. they are in problem now. they have to face many thing in the future.

    ReplyDelete
    Replies
    1. அ.ஹ.நஜீர் அகமது(கேம்ப் :துபாய் )April 8, 2012 at 2:00 PM

      பாரூக் தன சொந்த பிரச்னை தீர்கததால் என்ன நிர்வாகம் நடத்துறீங்க
      என்று கேடிருகிறார் ஒருவருக்கொருவர் வார்த்தை முத்தி சண்டை
      இட்டுகொண்டார்கள் .
      பாரூக் எந்த பொது விசயத்திலும் அவர் நுழைந்த தாக நான் கேள்வி பட்ட
      தில்லை தனக்கொரு பிரச்னை என்பதால் இதை எல்லாம் தீர்க்காத நிர்வாகம்
      என்ன நிர்வாகம் என்று கேட்டதின் விளைவு அடிதடி.

      Delete