நமதூரில் ஜமாத்து தலைவர் பதவி காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்குள் நாம் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து விட்டோம். ஆனால் நமதூர் தான் புதிய தலைவரை காண ஆவலாய் பல ஆண்டுகள் காத்து கிடக்கின்றது. மூன்றாண்டுக்கு முன்பு தேர்தல் நடந்தபோது குரல் வாக்கெடுப்பு வேண்டாம் என்றும், கையொப்பம் இட்டு தேர்தலை நடத்தலாம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஜின்னா தெருவை சேர்ந்த அலி அவர்களும், ரயிலடித் தெருவை சேர்ந்த ஹாலித் அவர்களும் போட்டியிட்டது அனைவரும் அறிந்ததே. அதில் ஹாலித் அவர்கள் 108 ஓட்டுகளும், அலி அவர்கள் 109 ஓட்டுகளும் பெற்று அலி அவர்கள் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றதாக அறிவிப்பும் செய்யப்பட்டது. இந்த வெற்றியை ஜீரணிக்க முடியாத நமது நிர்வாகத்தினரும், வேறு சில விஷமிகளும்
Sunday, October 30, 2011
Wednesday, October 26, 2011
Saturday, October 22, 2011
நீடூர் & கங்கணம்புத்தூர் உள்ளாட்சி தேர்தல் முடிவு
பஞ்சாயத்து பெயர்: நீடூர்
மொத்த ஓட்டுக்கள்: 2385 ஏற்கப்பட்டவை: 2257 செல்லாதவை: 128
எண்
|
பெயர்
|
கணவன்/தகப்பனார்
பெயர்
|
கட்சி பெயர்
|
பெற்ற
ஓட்டுக்கள்
|
நிலை
|
1
|
அப்துல்கமீது.கா
|
காதர்பாட்சா
|
92
|
Deposit Lost
|
|
2
|
அப்துல் சலாம்.ரா
|
ராஜ்முகமது
|
36
|
Deposit Lost
|
|
3
|
இந்திரஜித்.தை
|
தையான்
|
17
|
Deposit Lost
|
|
4
|
குளஞ்சிநாதன்.க
|
கலியபெருமாள்
|
155
|
Deposit Lost
|
|
5
|
சமீர் அகமது.அ
|
அப்துல் மஜீது
|
565
|
Elected
|
|
6
|
செல்வராஜ்.அ
|
அண்ணாமலை
|
443
|
NotElected
|
|
7
|
நாகராஜன்.ப
|
பக்கிரிசாமி
|
30
|
Deposit Lost
|
|
8
|
பஜல் ரஹ்மான்.
|
முகமது இப்ராகிம்
|
120
|
Deposit Lost
|
|
9
|
பஜ்ருதீன்.மு
|
முகமதுஇஸ்மாயில்
|
202
|
Deposit Lost
|
|
10
|
புருசோத்தமன்.
|
மகாதேவன்
|
19
|
Deposit Lost
|
|
11
|
முஹம்மது நஜிம்.
|
ஷேக் தாவூது
|
263
|
Deposit Lost
|
|
12
|
ரமேஷ்.க
|
கலியமூர்த்தி
|
303
|
Deposit Lost
|
|
13
|
ஜபருல்லா.ஸே
|
ஸேக்தாவுது
|
12
|
Deposit Lost
|
பஞ்சாயத்து பெயர்: கங்கணம்புத்தூர்
மொத்த ஓட்டுக்கள்: 1524 ஏற்கப்பட்டவை: 1426 செல்லாதவை: 98
எண்
|
பெயர்
|
கணவன்/ தகப்பனார்
பெயர்
|
கட்சி பெயர்
|
பெற்ற
ஓட்டுக்கள்
|
நிலை
|
1
|
அப்துல்மஜீது.சு
|
சுலைமான்
|
97
|
Deposit Lost
|
|
2
|
அன்சாரி.அ
|
மஜீது
|
157
|
Deposit Lost
|
|
3
|
கமலா.ம
|
மதியழகன்
|
269
|
Elected
|
|
4
|
சந்திரகாசு.ப
|
பஞ்சாயத்து
|
102
|
Deposit Lost
|
|
5
|
சம்பத்.மு
|
முனியன்
|
59
|
Deposit Lost
|
|
6
|
சிவலா.அ
|
அம்பேத்கர்
|
30
|
Deposit Lost
|
|
7
|
செந்தில்குமார்.ஆர்
|
ராஜேந்திரன்
|
19
|
Deposit Lost
|
|
8
|
தமீமுல் அன்சாரி.அ
|
அப்துல்லா
|
25
|
Deposit Lost
|
|
9
|
பதரூல்ஜமான்.மு
|
முகமதுசாலீ
|
10
|
Deposit Lost
|
|
10
|
பாரேஸ்வரன்.மு
|
முனுசாமி
|
24
|
Deposit Lost
|
|
11
|
மதிவாணன்.மா
|
மாரியப்பன்
|
58
|
Deposit Lost
|
|
12
|
முகமதுஇஸ்மாயில்.அ
|
அப்துல்ஜலீல்
|
14
|
Deposit Lost
|
|
13
|
மும்தாஜ்பேகம்.இ
|
இப்ராஹிம்
|
55
|
Deposit Lost
|
|
14
|
ரவி.ர
|
ராசு
|
60
|
Deposit Lost
|
|
15
|
ராஜேந்திரன்.கோ
|
கோவிந்தசாமி
|
7
|
Deposit Lost
|
|
16
|
வரதராஜன்.த
|
தங்கையன்
|
35
|
Deposit Lost
|
|
17
|
ஜெயராமன்.ப
|
பஞ்சவர்ணம்
|
168
|
Deposit Lost
|
|
18
|
ஜெனிபர் அலி.மு
|
முகமதுஷரிப்
|
237
|
Deposit Lost
|
மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணையதள முகவரியை பார்க்கவும்
Subscribe to:
Posts (Atom)