கடந்த ஜுலை மாதம் 4-ஆம் தேதி வருவாய் கோட்ட அலுவலர் முன்பு ந்டந்த அமைதி பேச்சுவார்த்தையில் நீடூரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் மூன்று மாத காலத்துக்குள் நடத்துவது எனவும், மறுநாள்(05/07/11) நடக்கவிருந்த ஜமாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் விலக்கி கொள்ளவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்றுடன் அந்த கெடு முடிந்து 15 நாட்கள் ஆயிற்று. இதற்கு நாம் யாரை குற்றம் சொல்ல?
ஊர் மக்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும். இன்னமும் இப்போது நிர்வாகத்தினர் என்று கூறிக்கொள்பவர்களை வீட்டு விஷேசங்களுக்கு அழைப்பதுதான் பெரிய தவறு. அவர்களை ஊர் மக்கள் புறக்கணிக்காத வரை அவர்கள் போக மாட்டார்கள். இதுப்பற்றி ஊடகங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
ReplyDeletedhairiyam irundhaal indha online vaithu irupavar vandhu kekatume...
ReplyDeleteஇவர்களிடம் கேட்க தைரியம் வேறு வேண்டுமோ? இவர்களிடம் எவ்வளவு காட்டு கட்டு கத்தினாலும் செவிடர்கள் போலவே நடிப்பவர்களிடம் யார் கேட்பது என்று விரக்தியில் கேட்டிருந்தோம். இவர்கள் யார்? இவர்களை பார்த்து பயப்பட என்ன இருக்கின்றது? அவர்கள் தான் தாம் செய்த செயல்களுக்காக அல்லாஹ்விடம் பயப்பட வேண்டும். அந்த அச்சம் நம் நிர்வாகத்திடம் இருப்பதாய் தெரியவில்லை!!!!!!!!!
ReplyDelete