அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, October 18, 2011

புதுப் பள்ளியில் ஜும்மா







3 comments:

  1. thani palli vaithu vitteergal!eppothu thani maithaan kollai vaika pohireergal?

    ReplyDelete
  2. சகோதரரே எல்லாரும் போல் மேலோட்டமாகவே பார்க்காதீர், இதற்கும் நம் நிர்வாககிகள் தான் காரண்ம். தொழுகை அவரவர் உரிமை, அவ்ர்கள் கற்றவாரு அவரவர் தொழட்டும், அல்லாஹ்விடம் அவர் பதில் கூறி கொள்வர் என நிர்வாகிகள் நினைத்தால் புது பள்ளி தேவையில்லை. அதில்லாமல் விரல் அசைப்பது, ஆமீன் சப்தமிட்டு கூறுவது எல்லாம் எங்கள் தொழுகையை பாதிக்கின்றது எனவும், தொப்பி அணியாமல் தொழுதால் ஏதோ பள்ளிக்கு பெரிய தீங்கு ஏற்படுத்தியது போல சப்தம் போடுவதுமாக நமது மேலான பல ஹதிஸ்களை கரைத்து குடித்த, ஹராம், ஹாலாலை பிரித்து பேணும்(!!!) நம் ஊர் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். எல்லோருக்கும் சுயகவுரவம் முக்கியம் நண்பரே! ஆனால் இந்த பள்ளியில் எல்லாரும் தொழ அனுமதியுண்டு, ஏனெனில் பள்ளிகள் எல்லாம் அல்லாஹ்விற்கு சொந்தமானவை, அதில் ஏதேனும் தனி நபரை தொழ விடாமல் தடுத்தால் அது பெரும் பாவமாகும், அதுமட்டும் இல்லாமல் இந்த பள்ளி ஓரிரு மாதத்தில், சில ஆயிரங்களில் ஆரம்பம் செய்த பள்ளியாகும், பல ஆண்டுகள் கடந்தும், பல கோடிகள் கொட்டியும் சில பள்ளிகள் இன்னும் முழுமை அடையவில்லை, நபி வழியும் பேணுவதில்லை. எல்லாவகையிலும் நபிவழி பேணவும், சுய மாரியாதையை காப்பாற்றிக் கொள்ளவுமே இந்த பள்ளி என்பதை நீங்கள் விளங்க வேண்டும் சகோதரரே.

    ReplyDelete
  3. Ithai melotamaaha paarkavillai.Thoppi podamal thozhuvathu thappu illai!aanal vendum endre sila kolappa vaadhigal,kolappam seiya murpaduhindranar.Nabi ipdi than kolappam maerkondaargala?ithu poal oorai pirithaargala?Mudhalil thoppi poduvathu,viral asaipathu pondru siru vishayangalu kaaha oorai kutram sollivathai niruthi vittu,Otrumaikaaha paadu padavum..

    ReplyDelete