அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, August 22, 2012

நீடுர் ஏகத்துவ பள்ளியில் கடைசி பத்து நோன்பில் நடந்த கியாமுன் நைல் தொழுகை புகைப்பட தொகுப்பு












3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    1] //கியாமுன் நைல்// இல்லை அது கியாமுல் லைல்

    கியாம் - நிற்பது
    லைல் - இரவு

    இரவில் நின்று தொழுவது "கியாமுல் லைல்"

    2] பெண்களின் படத்தை நீக்கவும்.

    3] பள்ளியில் தராவீஹ் தொழுகை நடந்ததா?

    ReplyDelete
  2. நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பெண்கள் உட்பட களந்துகொண்டார்கள்.

    ReplyDelete
  3. தராவீஹ் தொழுகை, கியாமுல் லைல், தஹஜ்ஜத்

    இவை மூன்றும் ஒன்றில்லையா? வேறு வேறா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா?

    ReplyDelete