அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, September 15, 2011

இரண்டாம் ஆண்டு அறிவு போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த 09/09/2011 வெள்ளிகிழமை அன்று அஸர் தொழுகைக்கு பின் மதரசா பள்ளிவாசலில் நீடுர்-நெய்வாசல் அசோசியேசன் சார்பாக நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களுக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக நடத்த துவா செய்யவும். 
                       தகவல்: எம்.நசீர் அலி, துபாய்.









No comments:

Post a Comment