அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
புனித மிக்க ரமலானில் நீடுர்௦- நெய்வாசல் அசோசியேசன் - துபாய் சங்கம் சார்பாக கடந்த பல வருடங்களாக பித்ரா வழங்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் இந்த வருடமும் துபாய் சங்கம் சார்பாக நோன்பு 29 நமது ஊரில் கீழத் தெருவில் சங்க நிர்வாகிகள் சார்பில் ரூபாய் நாற்பதாயிரத்திற்கு அரிசி வாங்கி நல்ல முறையில் வழங்கப்பட்டன. விடுமுறையில் ஊருக்கு போன நமது சங்க உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். அதன் புகைப்பட தொகுப்புகள் சில
அல்ஹம்துலில்லாஹ். அதன் புகைப்பட தொகுப்புகள் சில
தகவல்: எம்.நசீர் அலி, துபாய்
No comments:
Post a Comment