அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, June 4, 2012

வாபஸ் வாங்கிய வேட்பாளர்கள் விபரம்


இன்று நமது ஊர் தேர்தலின் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்,
வாபஸ் வாங்கிய வேட்பளார்கள் விபரம் கிழே

1.அக்பர் அலி
2.நஜிர் அஹமது
3.முஹம்மது ரபீக்

தற்பொழுது களத்தில் உள்ளவர்களின் அணிவாரியான விபரம் கீழே

2 comments:

  1. வேட்பாளர்கள் பெறும் வெற்றியோ, தோல்வியோ இங்கு முக்கியமில்லை காரணம் அனைவரும் நமது சகோதரர்களே எதிரிகள் அல்ல அப்படி நினைப்பது தவறாகும். மேலும் வெற்றி பெறும் அவர்கள் சிறந்த நிர்வாகத்தை தருவதற்கு அது தடையாக அமைந்து விடக்கூடாது. ஏன் என்றால் அவர்கள் முன் மிக முக்கிய கடமைகள் காத்து நிற்கிறது. இவைகளே இன்ற மிக முக்கியமானவை.

    ReplyDelete
  2. புதிய உதயம் http://niduri.blogspot.com/ நமது ஊரின் செய்திகளையும், மார்க்க செய்திகளையும், நமது ஊரில் இடம் வாங்க அது பற்றிய விவரம் அறியவும், இடம் விற்க இலவச விளம்பரம் செய்யவும் இன்னும் பயனுள்ள செய்திகளுடம் உதயமாகி உள்ளது. அவசியம் வருகை தரவும் தங்களின் மேலான கருத்தை பதிவு செய்யவும்.

    ReplyDelete