நீடுர் - நெயவாசல் தேர்தலில் மதியம் 1.30 ம்ணியளவில் 325 ஓட்டுக்கள் மேல் பதிவாகியுள்ளன, 500 ஓட்டுக்கள் வரை வருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009 -ல் நடந்த தேர்தலில் கூட மொத்தம் 200 அல்லது அதுக்கும் அதிகமான ஓட்டுகளே பதிவாயின. மக்கள் அனைவரும் ஆர்வமாய் வாக்களித்து வருகின்றனர். ஊரில் 1000 க்கும் மேல் ஜமாத்தார் இருந்தாலும் பலரது பெயர் வாக்களர் பட்டியலில் இல்லை மற்றும் பலர் வெளிநாட்டில் உள்ளனர். இன்ஷா அல்லாஹ் இன்று 4 மணிவரை ஓட்டு பதிவு நடைபெற்று முடிவுகள் இன்றே வெளியிடப்படும்.
No comments:
Post a Comment