நீடுர் நெய்வாசல் ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் கீழே, சின்னங்களுக்கு பதிலாக அவர்களுக்கு எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதை ஜமாத்தார்கள் நினைவில் கொண்டு ஓட்டளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
நீடுர் நெய்வாசல் ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று சொல்ல காரணம் தற்போதைய நிர்வாகிகள் சுன்னத் ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் என ஒரு நோட்டீஸை வெளியிட்டு அதில் தனக்கு ஆதரவான வேட்பாளர்கள் பெயரை இடம்பெற செய்துள்ளனர். இதிலிருந்தே நிர்வாகிகளின் விஷமத்தனம் தெரியவரும், சுன்னத் ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் என்று சொன்னால், நிர்வாகத்தில் மாற்றத்தை விரும்பும் அணியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களை ஏதோ தவ்ஹீத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது போல முத்திரை குத்த நினைக்கின்றனர். இந்த அணியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல!! நம் ஜமாத்தினரோடு பல காலாமாய் ஓட்டி வாழக் கூடிய் மக்கள் தான், ஜமாத்தினருக்கு தெரியாத இவர்கள் தவ்ஹீத் அமைப்பை சார்ந்தவர்களா? இல்லையா? என்று. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கும் இந்த அதி புத்திசாலி நிர்வாகிகளை போலத்தான் அவர்கள் அறிவித்த வேட்பாளர்களும். ஜமாத்தார்களே இந்த ரகசிய வாக்கெடுப்புக்கு பல காலமாய் பல நபர்கள் முயன்று இப்போழுது தான் அல்லாஹ்வின் உதவியால் ஒரு வழி கிடைக்கப்போகின்றது. இந்த பொன்னான் வாய்ப்பை நாம் தான் பயன்படுத்தி நல்ல நிரவாகிகளை கொண்டு வர வேண்டும். இதுவரை ஜமாத்தினரை மேலே உள்ள வேட்பாளர்கள் சந்தித்த வேளையில் அவர்களுக்கு ஜமாத்தினரின் ஏகோபித்த ஆதரவு உள்ளதுபோலத்தான் தோன்றுகிறது. என்வே தான் நாம் மேலே ஜமாத்தினரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் என்று எழுதியிருக்கிறோம்.

No comments:
Post a Comment