அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, November 19, 2011

புதிய நிர்வாகம் அமைய உங்கள் கருத்து மிக முக்கியம்


இன்ஷா அல்லாஹ் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அலோசனை கூட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது மேலான அலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பதவியில் ஒட்டிகொண்டு விலக மறுக்கும் நம்து நிர்வாகிகளை பதவியிலிருந்து விரட்ட உங்களது ஒத்துழைப்பும், அலோசனைகளும் மிக முக்கியம். அல்லாஹ் நமது முயற்சிக்கு வெற்றி தந்து, நாம் விரும்பும் நிர்வாகம் அமைய உதவுவானாக! ஆமீன்.

1 comment:

  1. அல்லாஹ் நம் ஊர் மக்கள் விரும்பும் நிர்வாகம் அமைய உதவுவானாக! ஆமீன்

    ReplyDelete