தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 21.11.2011 அன்று அலி என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1300 வழங்கப்பட்டது.
மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் என்னும் உள்ளரங்கு நிகழ்ச்சி 20.11.2011 அன்று நடைப் பெற்றது. இதில் சகோ அப்துல் கஃபூர் மிஸ்ஃபாஹி கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், சகோதர சகோதிரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

No comments:
Post a Comment