அஸ்ஸலாமு அலைக்கும்
நமதூர் மேலத்தெருவை சேர்ந்த ரபீக் அவர்களின் மகனார் முஹம்மது காஸிம் இன்று மதியம் இறந்து விட்டார்கள். இவர் இரத்தம் சம்பந்தமான் நோயால் பாதிக்கபட்டு தொடர் சிகிச்சையில் இருந்தார். இன்று இரத்த போக்கு அதிகமாகி இறந்துள்ளார். அல்லாஹ்விடம் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் துஆ செய்வோமாக.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் சகோதரருக்கு சுவனத்தில் உயர்ந்த பதவிகளை தருவானாக, அவர்களின் பெற்றோர்களுக்கு அழகிய பொருமையை தருவாகனா. அல்லாஹ் தன் திருமறையில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்களை நிச்சயமாக செல்வத்தை கொண்டும், விளைச்சலைக்கொண்டும், குழந்தைகளைக்கொண்டும் நாம் சோதிப்போம் என்று சொல்கிறான். யார் இப்படிப்பட்ட சோதனைகள் வருமபோது அதில் பொறுமை காத்து இறைவனிடம் பிறார்த்தனை செய்கிறார்களோ அவர்களுக்கு இதைவிட சிறந்த ஒன்றை நிச்சயமாக அல்லாஹ் வழங்குவான்.
ReplyDeleteallah avarukku suvanatthai tharuvanaga avarukkaga insha allah iraivanidam naam duaa seivoam
ReplyDeleteஅஸ்ஸலமு அழைக்கும்.... வர
ReplyDeleteஇன்னாஹ் இல்லாஹி வா இன்னாஹ் இல்லஹு ராஜஹுன்
மர்ஹும் ரபிக் அவர்களின் மகனார் மரணம் அடைந்த செய்தி
கேள்வி பட்டு மனம் வேதனை அடைந்தது. நமது சங்க உறுப்பினர்
அனைவரும் அவருக்கு வேண்டி துவா செய்வோம் .
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete