அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, May 13, 2012

நீடுர் - நெய்வாசல் அஸோஸியேஸனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


கடந்த வெள்ளிகிழமை (11-05-2012) அன்று நீடுர் - நெய்வாசல் அஸோஸியேஸனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் விபரம் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கவும்.


தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில 









2 comments:

  1. சூப்பர் கலக்குங்க....பணிகளை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.....

    எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete
  2. நீடூர் & நெய்வாசல் நண்பர்கள் - 2012May 18, 2012 at 3:37 PM

    நீடூர் நெய்வாசல் துபாய் அஸோசியேஷன்

    புதிய பொறுப்புகள்

    தலைவர் அண்ணன் பாசத்திற்குரிய நஜீம் அவர்கள் - சந்தோசமான விஷயம் ஒற்றுமைக்கு பாடுபடுவார் ஆனால் அமைதியாக உள்ளவர்

    துணை தலைவர் - சகோ அலி அவர்கள் - பலக்காலங்கலாக உள்ளவர் துணை நிர்ப்பார் சந்தோசம்

    செயலாளர் சகோ பைஜூர் ஹாதி - நல்லவர் ஒற்றுமையை விரும்புபவர்

    இணை செயலாளர் - ஷாஹா மீரான் - நாலு ஐந்து பேருக்கு தெரிந்தவர் ஊரில் உள்ளவர்கள் பெரும்பாலானவருக்கு தெரியாதவர் இன்ஷா அல்லாஹ் இந்த சங்கத்தின் துணையோடு ஊரில் பலபேருக்கு தெரிய ஒரு வாய்ப்பு

    ஆலோசகர்கள்
    அண்ணன் மன்சூர் பழமைவாதி துபாய் அன்புபவம் ஆதிக்கம் உள்ளவர் நல்லொரு வழிக்காட்டி ..............

    அண்ணன் முஹம்மது அலி - நல்ல ஆலோசனைக்கு தேவையானவர்
    அண்ணன் அஷ்ரப் அலி அவர்கள் - அவர் முக்ய பொறுப்பில் இருந்தால் நல்லது சரி நல்ல ஆலோசகராக இந்த சங்கத்தை வழிநதுவார்

    சகோ நவ்சாத் அவர் பழகிய பசங்களுக்கு மட்டுமே அவர் தெரிந்தவர் பெரும்பாலானவருக்கு தெரியாதவர்எல்லோரிடமும் நல்லா பழகி சங்கதிர்ற்கு ஆலோசலை வழங்க வேண்டும்

    முஹம்மது பைசல் - ஊரில் பெருமாலோருக்கு தெரியாதவர் சங்கத்தின் ஆலோசகராகி பெயர் பெருமாலோருக்கு தெரிந்துவிட்டது

    எங்களின் விமர்சனம் தாமதமாக ஆகிவிட்டது ஒருசிலர் யாரென்று தெரியவில்லை கேட்டுதேரிந்துகொள்ள பெரிபாடாகிவிட்டது

    நீடூர் & நெய்வாசல் நண்பர்கள் - 2012

    ReplyDelete