நீடுர் நெய்வாசல் நிர்வாக தேர்தலுக்கு முன்பு ஒரு தரப்பினர் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே, நேற்று இன்னொரு தரப்பினர் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். அதன் விபரம் கீழே:
- K.R. அப்துல் மாலிக், மிட்லாண்ட் தெரு
- S.A. அப்துல்ரவூப், ஜின்னாத்தெரு
- M.S.ஜெஹபர்அலி, ஜின்னாத்தெரு
- P.அப்துல்மஜிது, ஹாஜித்தெரு
- P. அப்துல் ஹண்ணான், அஜிஸ்நகர்
- O. பஜில்ரஹ்மான், சபியாத்தெரு
- H.T. அன்சாரி, சேக்தாவூத்தெரு
- M.S.M. சபிர், பள்ளிவாசல்தெரு
- டாக்டர். A. சஃபி, ஹாஜித்தெரு
- A.M. அப்துல் மஜிது, சலவாத்துபாவா காலணி
- M. முஹம்மது சலீம், ரைஸ்மில்தெரு
- A.K. நஜிமுதீன், சபியாத்தெரு
அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி, ஆக்கபூர்வமான இன்னும் பலகட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....www.tvpmuslim.blogspot.com
ReplyDeleteஇந்த வேட்பாளர் பட்டியலில் உள்ள பெரும்பாலனவர்கள் இளைஜர்களாக இருக்கிறார்கள் ஒரு சிலரை தவிர மற்றும் மார்க்க அறிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் இந்த மாதிரி நபர்கள் நிர்வாகத்திற்கு வர முன்வந்ததை பார்ப்பதக்கு சந்தோசமாக இருக்கிறது இந்த மாதிரி இளைஜர்களை மற்றும் மார்க்க ஞானம் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் முன் வரவேண்டும் இந்த மாதிரி நபர்களிடம் ஊர் நிர்வாகத்தை ஒப்படைத்தல் இழந்த நமதூர் பெருமையை மீண்டும் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது
ReplyDeleteஇதில் வேடிக்கை என்னவென்றால் கூட்டத்தில் களந்துக்கொள்ளாதவர்களையெல்லாம் இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் சேர்த்துவிட்டதுதான். மேலும் டாக்டர் ஷஃபி அவர்கள் பட்டியலில் இடம்பெற்றோர் சரியில்லை அதனால் விலக முடிவு எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. முதல் வேட்பாளர் பட்டியல் வந்தபோது அனைத்து வேட்பாளர்களையும் இடித்துரைத்து அவர் அப்படி இவர் இப்படி என்று எழுதி தள்ளினார்கள். இப்போது அவர்கள வெளியிட்ட இரண்டாவது பட்டியலிலும் அதைவிட அதிகமான குறை உடையவர்கள் இருக்கிறார்கள். முதலில் தேர்தல் நடந்தால் கண்டவர்களும் வந்து விடுவார்கள் என்றார்கள். ஆனால் இப்போது (ஊரில் பார்க்காதவர்கள்)காணாதவர் எல்லாம இருக்கிறார்கள். ஆனால் விமர்சனம் என்ற கீழ்தரமான செயலை செய்ய விரும்பவில்லை. காரணம் அனைவரும் நமது சகோதரர்களே. அல்ஹம்து லில்லாஹ் முதல் வெற்றி தேர்தல் வேண்டாம என்றவர்கள் இப்போது அதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றிருக்கிறார்கள். இரண்டாவது வெற்றி பட்டியலில் இருந்த வேட்பாளரே இந்த கூட்டத்தோடா? காப்பாத்துடா அல்லா என்று ஓட்டம் பிடித்து இருக்கிறார். இறுதி வெற்றியும நமக்கே அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உதவிபுரிவான்.
ReplyDeleteK.R MALIK ITHARKUMUNBU MUNBU IVAR NIRVAGATTIL IRUNDADAL MEEENDUM IVARAI NIRUTHUVATHU EATRADALLA . ABDUL RAWOOF OORIL ELLARUKKUM PALAKKAMANAVAR MATTRAPADI ITHUVARAI OOR SAMBANDAPPATTA VISAYANGALIL ANUBAVAM ILLADAVAR EARKANAVE IVAR MEETHU IRANDU VALAKKUGAL ULLATHU UNARCHIVASA PADAKKODIYAVAR.JAHAHABAR ALI IVARI YARALUM MARAKKA MUDIYATHU EANENDRAL THERTHALAI ETHIRTHU ATHANAI NADAKKAMAL IRUKKA KOOKRAL ITTAVAR AAGAVE IVARUDAYA NILAIPADU ENNAVENDRU IVARUKKE TERIYADU.ABDUL MAJEED OOR VISANGALILL ENTHA ANUBAVAMUM ILLATHAVAR.ABDUL HANNAN IVARUKKUM SAMIBAKALAMAGA OORIL NADANDHA ENTHA VISAYAMUM TERIYATHU EANENDRAL PALA AANDUGALAGA VELI NAATIL IRUNDAVAR OORIN ANUBAVAM ILLADAVAR .FAZIL RAHMAN IVAR OORIL IRUPPATHU ITHAN MOOLAM THHAN TERIGIRATHU APPADIYENDRAL IVAR EVVALAVU FAMOUS ENBATHAI TERINDU KOLLALAM. H.T ANSARI AVARGAL OORIL NALLA ANUBAVAM ULLAVARGAL .SABEER IVAR MIGAVUM AARVAMANA NABAR AANAL IVAR ORU IYAKKATTHAI SAARNDAVAR .SHAFI IVAR ITHUVARAI OOR VISAYATTIL EEDUPATTADAGA TERIYAVILLAI THABLIKIL VADAPIRAGUTHAN IVARAI ELLORUKKUM TERIYUM .SALIM IVARAI TERIYADAVARGALE ADIGAM EANENDRAL THERUVIL ULLAVARGALAI TAVIRA MATTRA YARUKKUM IVARAI TERIYA VAAIPUGAL KURAIVU.NAJIMUDEEN IVAR OORIL NALLA PALAKKAMANAVAR NIRVAGATTIL ENTHA ANUBAVAMUM ILLADAVAR ... YAAR VANTHALUM NAMADU OORUKKU PADUPADUBAVARGALA IRUNDAL NITCHYAM NAMAKKELAM PERUMAI MATTUMALLATHU NAMATHU OORUKKE PERUMAI EANEDRAL NAMADOOR PALAVAGAYANA OORGALUKKU MUNMADIRIYAGA IRUNDULLADU ALLAH NAM ELLORUKKUM NAL ARUL PURIVANAGA
ReplyDelete