அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, May 24, 2012

இறப்பு செய்தி (24-05-2012)


அஸ்ஸலாமு அலைக்கும்
நமதூர் ரயிலடி தெரு நூரி பேலஸ் வீடு நஜிமுதீன் அவர்களின் மாமனாரும், அரபாத் நிஸா அவர்களின் தந்தையுமான ரஷீத் அவர்கள் இன்று அதிகாலை காலமானர்கள் (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீயூன்). அவர்களின் நல்லடக்கம் இன்று(24-05-2012) அஸர் தொழுகைக்கு பின் நடைப்பெற்றது. 

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து அழகிய சுவர்க்கத்தின் பதவியான ஜன்னத்துல் பிர்தவ்ஸை தருவானாக, அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை தருவானாக.ஆமீன்

    ReplyDelete