அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, May 20, 2012

நீடூர் - நெய்வாசல் நிர்வாக தேர்தலின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளீயீடு


இந்த வேட்பாளர் பட்டியல் குறித்து ஜமாத்தார்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. தங்கள் கருத்துகளையும், நல்ல ஆலோசனைகளையும் கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம். ஊரின் நலன் கருதி இளைஞர்கள் பலர் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும். அவர்களுக்கு ஊர் பெரியவர்களும் வழிவிட்டு, வரவேற்று, ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டு கொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிந்திடுவானாக!!!!

MAP Thajudeen - 00919585505205
Mohammed Ali - 00919940082119

17 comments:

  1. பிரிவினை வாதிகளின் எதிரிMay 22, 2012 at 9:08 AM

    அன்பிற்கினிய சகோதரர்களே பொறுமை உடையோரிடம் அல்லாஹ்
    இருக்கிறான் அவசரம் என்பது மனிதனின் புத்தியை சேதம்மாகிவிடும்
    நீங்கள் வேட்பாளர்களை அறிவித்தீர்கள் அல்ஹம்ந்துளில்லாஹ் .

    இப்போதைய கால கட்டம் ஊரில் நாம் இப்போ எல்லோரிடம் சகோதர
    துவதொடு இல்லை இப்போ நீங்க ஒரு group அறிவித்து உள்ளீர்கள்
    இன்னொரு group ரெடி ஆகி கொண்டிருகிறது இப்படியாக நமக்குள் நாம்
    ஒருவருகிடையில் ஒருவர் பிரிந்து செல்கின்றோம் .

    ஒரு இடத்தில தேர்தலில் போட்டி இட போகின்றோம் என்றால் எதிர்முனை
    தேர்வாளர்கள் எப்போதும் தங்களை விட மிக வலிமையாக இருப்பார்கள்
    என்று நினைக்க வேண்டும் ஆனால் தாங்களோ நங்கள் தான் வலிமையான
    வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோம் என்று நான் நினைகிறேன்.

    உங்கள் வேட்பாளர்களையும் பார்த்தேன் ஒரு waitta இல்லை பேசினால்
    குரலில் கணம் இருக்க வேண்டும் யாராவது சொன்னால் அதை சொல்ல
    கூடிய பொறுமை வேண்டும் ஆனால் உங்கள் வேட்பாளர்களை பார்க்கும்
    பொது யாராவது எதாவது சொன்னால் கோபம் படுபவர்கள் போல் உள்ளது
    அனுபவத்திற்காக முத்தவல்லி அனுபவ சாலியாக இருக்க வேண்டும்.

    இளைனர்களை கொண்டு தேர்தலை முன்னிலை படுத்துங்கள் வேகம் இருக்கும்
    அனுபவ சாலியன முத்தவல்லியை கொண்டு அறிவுரை கேளுங்கள் ஒற்றுமை
    இருக்கும் ........................
    இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நீங்கள் எந்த வித பிரதி பலன் இல்லாமல் ஊரின்
    நலன் ஒற்றுமை இதற்க்கு பாடு படுவீர்கள் என்று வாக்கு உறதி தந்து உள்ளீர்கள்
    அந்த வாக்குறுதி தங்களால் எதிர்காலதி நிறை வேற்ற படுமானால் அல்லாஹ்
    அதற்க்கு அருள் பொழிந்தால் தாளாரமாக வாருங்கள் நிரவகதிர்க்கு இல்லை
    உங்கள் மனது வேற எதாவது நினைத்து ஊரின் ஒற்றுமை கெடுக்கும் என்று
    நினைத்தால் தயவு செய்து ஒதுங்கி கொள்ளுங்கள் ........................................................

    எண்ணம் ஒன்றும் வாக்கு ஒன்றும் இருக்கும் சமூதயதிர்க்கு நிச்சயமாக அல்லாஹ்
    வெற்றி தரமாட்டான் ..............................................................
    நிர்வாகம் நியாயபடட்டும்....................................................ஒற்றுமை சீறோங்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே, இந்த வேட்பாளர்களை எல்லாம் பார்க்கும் போதே தெரிகிறது
      இவர்களுக்கு (ஒரு சிலரை தவிர) எந்த வித பொது மற்றும் சமுதாய அனுபவம் இல்லை மேலும் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் சமாளிக்க கூடிய திறமை இருப்பதாகவும் தெரியவில்லை இவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்கலாகவும் இல்லை நிச்சயமாக அடுத்தவர்களின் உதவி இன்றி இவர்களால் எதையும் சாதிக்க முடியாது

      Delete
    2. 1. இந்த வேட்பாளர்களை எல்லாம் பார்க்கும் போதே தெரிகிறது
      இவர்களுக்கு (ஒரு சிலரை தவிர) எந்த வித பொது மற்றும் சமுதாய அனுபவம் இல்லை. 2. மேலும் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் சமாளிக்க கூடிய திறமை இருப்பதாகவும் தெரியவில்லை. 3. இவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்கலாகவும் இல்லை நிச்சயமாக அடுத்தவர்களின் உதவி இன்றி இவர்களால் எதையும் சாதிக்க முடியாது. ஆமாம் உண்மைதான் இவர்களைப்பார்த்தால் 1. பதவிக்காலம் முடிந்தும் இவர்கள் பதவியில் இருப்பவர்களாக தெரியவில்லை. 2.ஏதேனும் பிரச்சனை எ்ன்றால் அடிதடி என்று சமாளிக்ககூடிவர்களாகவும் தெரியவில்லை 3. இவர்கள் ஊர் மக்களை களந்து யோசித்து செய்வார்கள்போல் தெரிகிறது. இப்போதய நிர்வாகம்போல் தனிச்சையாக எடுப்பவர்களாக தெரியவில்லை. அட அட எத்தனை வேறுபாடு? ஆனால் அனைத்தும் நன்மையானது.

      Delete
  2. கருத்துகளை உடனுக்குடன் வெளியிடுவதில் மை நீடூர் தைரிய
    போக்கு பிடித்திருகிறது ,சகோதரர் FAIZUR HADI அவர்களால்
    நடத்த படுகிறதா நீடூர் நெய்வாசல் ONLINE அல்லது துபாய்
    சங்கத்திற்கு சொந்த மானத ஒண்ணும் புரிய மாட்டேன்
    என்கிறது அவர்களின் சொந்த காரர்கள் கருத்தை உடனே
    வெளியிடுகிறார் மற்றவர் தெரிவிக்கும் கருத்தை வெளியிட
    மறுக்கிறார் இப்படி தொடருமெனில் தயவு செய்து உங்கள்
    ஆன்லைனின் பெயரை FAIZUR HADI AMB ASSOCIATION என
    வைத்து கொள்ளுங்கள் .........................................................................
    மாற்றங்கள் ஏற்பட வேண்டும் இல்லையேல் புரகநிப்பர்கள்
    உங்கள் ஆன்லைனை .

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

      //சகோதரர் FAIZUR HADI அவர்களால்
      நடத்த படுகிறதா நீடூர் நெய்வாசல் ONLINE அல்லது துபாய்
      சங்கத்திற்கு சொந்த மானத ஒண்ணும் புரிய மாட்டேன்
      என்கிறது //

      அந்த தளம் நீடூர் நெய்வாசல் அஸோஸியேஸன் சார்பாக தான் நடத்தப்படுகிறது. இணைய வசதியும், ப்ளாக் பற்றிய அறிவும் ஃபைஜூர் ஹாதி அவர்களுக்கு இருப்பதால் அவர் அதனை நிர்வகிக்கிறார். சங்கத்திற்காக ப்ளாக் தொடங்கலாம் என்பதும் அவர் யோசனை தான். நீங்கள் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால், உங்களுக்கு ப்ளாக் பற்றி தெரியுமானால் சங்கத்தில் தெரிவியுங்கள். இன்ஷா அல்லாஹ் உங்களை ப்ளாக்கில் இணைப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.

      //அவர்களின் சொந்த காரர்கள் கருத்தை உடனே
      வெளியிடுகிறார் மற்றவர் தெரிவிக்கும் கருத்தை வெளியிட
      மறுக்கிறார் //

      விமர்சனங்களை உங்கள் உண்மை பெயருடனும், நாகரீகமான வார்த்தைகளுடன் கொடுத்தால் அதனை பிரசுரிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ள கருத்துக்கள் மட்டுமே மட்டுறுத்தப்படுகிறது.

      இதனை இல்லையென நீங்கள் மறுத்தால் தாராளமாக இதனைப் பற்றி சங்கத்தில் முறையிடலாம்.

      அல்லாஹ் நன்கறிந்தவன்.

      Delete
  3. நீடூர் நலன் விரும்பிMay 22, 2012 at 3:47 PM

    வேட்பாளர்கள் பற்றிய கருத்துக்கள்:
    M . முஹம்மது ஆரிபின் இவரை பற்றி யாருக்கேனும் தெரியுமா எந்த வித ஊர் விசயங்களில் ஈடுபாடு உண்டா ???????????????
    T .A .S . அக்பர் அலி இவருக்கும் மேலே உள்ள கருத்து பொருந்தும்
    S .A . நசுருல்லாஹ் இவர் கொஞ்சம் ஊரில் உள்ளவர்களுக்கு அறிமுகமானவர் பரிட்சயமானவர்
    M .A .P . தாஜுதீன் இவர் தகப்பனார் ஊரில் நல்ல முக்கிய பொறுப்பு வகித்தவர் மற்றபடி இவர் ஊரின் நலனில் எந்த வித அக்கறையும் இல்லாதவர்
    M . தாஜுதீன் நல்ல தொழுகையாளி அமைதியானவர் பள்ளிக்கு தொழ வரகுடியவர்களுக்கு பரிட்சயமானவர்
    M . முஹம்மது அலி (பள்ளிவாசல் தெரு) இவருக்கு மேலே உள்ள கருத்து பொருந்தும் மற்றபடி நிர்வாக திறமை பற்றி ???????
    A . அப்துல் ரஹ்மான் நல்ல தொழுகையாளி அனுபவசாலி ஆனால் இவருடைய புதல்வர்கள் தௌஹீத் ஜமாத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் ஏற்கனவே இவர்களால் ஊரில் பல பிரச்சினை இந்த வகையில் இவர் எப்படி ஊரின் அமைதியை, ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்
    S . அப்துல் மஜீது இவர் ஏற்கனவே ஊர் நிர்வாகத்தில் இருந்தவர் ஆனால் கொஞ்சமும் அனுசரிப்பு தன்மை இல்லாதவர் கடந்த நிர்வாகத்தில் நாட்டன்மையை இருந்து ராஜினாமா செய்தவர் இதன் காரணம் தெரியுமா வேறு ஒன்றும் இல்லை நட்டன்மை பெயர் பட்டியலில் இவருடைய பெயர் கீழே போடப்பட்டது தான்.
    M . முஹம்மது அமீன் இவருடைய மூதாதியர்கள் மதரசா நிர்மாணித்தவர்கள் ஆனால் இவருக்கு ஊரில் எந்த வித ஈடுபாடும் கிடையாது
    M . முஹம்மது அலி (ஜின்னா தெரு) இவர் ஏற்கனவே ஊர் முதவல்லிக்காக பரிந்துரைக்கப்பட்டவர்
    பிஸ்க் A .J . நஜிமுதீன் இவர் அதிக காலமாக ஊரில் இருப்பவர் ஓரளவு ஊரை பற்றி தெரிந்தவர்
    S .E .A. A .M . காதர் ஷரிப் இவருடைய தகப்பனார் ஊரில் எல்லோருக்கும் மிக பிரபலமானவர் ஊரின் நலனில் அக்கறை உள்ளவர் ஆனால் இவரை பற்றி ஊரில் யாருக்கும் தெரியாதவர் மேலும் ஊரை பற்றி இவருக்கும் தெரியாது
    இது தான் வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் தகுதிகள் இதில் யாரை எப்படி தேர்ந்தெடுப்பது ஜமாதர்களின் வோட்டில் உள்ளது
    இன்னும் நமது ஊரில் தகுதி வாய்ந்த மக்கள் நிறைய உள்ளனர் ஆனால் அவர்கள் இந்த ELECTION முறையில் விருப்பம் காட்டவில்லை எனவே மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் நமதுருக்கு தகுதி வாய்ந்தவர் நிர்வாகத்திற்கு வரவேண்டுமா இல்லை ??????????????

    இதில் ஒன்று கவனிக்க படவேண்டியது ஜின்னா தெருவில் இருந்து மட்டும் ஏன் நான்கு நபர்களை பரிந்துரைக்க வேண்டும் மற்ற தெருக்களில் யாருமே இல்லையா????????

    நீடூர் நலன் விரும்பி

    ReplyDelete
    Replies
    1. ஐயா நலன் விரும்பி! வேட்பாளர்கள் புதியவர்களாக இருந்தாலும் ஊரின் நலனில் அக்கரை உடையவராக இருந்தால் போதுமானது. இதில் முன் அனுபவம் இல்லவிட்டாலும் ஊரின் மீது கவலையிருந்தால் அனுபவம் தானாக வரும். ஊரை கொள்ளை அடிப்பவராக, கட்டை பஞ்சாயத்து செய்பவராக, பதவி வெறி பிடித்தவராக அதிகார தமிர்பிடித்தவராகத்தான் இருக்க கூடாது. அப்படி இருந்ததால்தான் இந்த நிலை. ஊரின் செயல்பாடுகள் மக்களின் என்னப்படி, அவர்களின் ஆலோசனையை ஏற்று செய்யவேண்டும். கணக்கு வழக்குகள் சரிவர பேனப்பட வேண்டும். மாறாக புதிதாக முன்பும் நாடடான்மைகள் தேர்ந்தெடுக்கப்படும்போது. அறிமுகம் இல்லாதவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுபவர்களாக இருக்கவேண்டுமே தவிர முத்தவல்லிக்கோ, டிரஸ்டிக்கோ கூஜாதூக்குபவராக இருக்கத்தான் கூடாது. தற்போதய நிர்வாகம் அப்படித்தான் உள்ளது். ரவுடி நிர்வாகமாக மாறிவிட்டது. இளைஞர்கள் நிர்வாகத்திற்கு வரவேண்டும். எந்த மிரட்டல்களுக்கும் அஞ்சக்கூடாது.

      Delete
    2. நீடூர் நலன் விரும்பி இதில் கருத்து எழுதவே பெயர்போட பயப்படும்போது. ரவுடிகளுக்கு மத்தியில் தேர்தலில் நிற்க யார்தான் யோசிக்க மாட்டார்கள்? குற்றவாளிகளுக்கு இழிவுதரும் வேதனையுண்டு என்கிறது குர்ஆன்.

      Delete
  4. நீடூர்-நெய்வாசல் மனித வெடிகுண்டுMay 22, 2012 at 4:49 PM

    நமதூர் நிர்வாகம் !
    மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறிய கதையாக ஆக போகின்றது
    ஏற்கனவே சொந்தகாரர்கள் ஆட்சி நடத்தினார்கள் இப்போ ஜின்னதெரு
    ஆட்சியா என்னய்யா நடக்குது நமதூரில் பொதுனலவதி ஒருத்தரும்
    இல்லையா?
    ஐயா பொது நலவதிகளா இண்டு இடுக்கு சந்து பொந்து இப்படி ஒழிந்து
    வாழ்ந்தது போதுமையா தயவு செய்து ஊரின் பொறுப்பை கையில் எடுத்து
    கொண்டு சரியத் ஆட்சியை தாருங்கள் அய்யா ?
    யாராவது நல்ல சரியத் சட்டம் அறிந்தவரை நிற்க சொன்னால் நமக்கு
    ஏன் ஊர் வம்பு என்கிறார்கள் ?
    எங்களுக்கு பயம் வந்து விட்டது மீண்டும் உருபடாத நிர்வாகத்தை தந்து
    நீடூர் - நெய்வாசல் மானத்தை கப்பலில் ஏற்றினார்கள் அவர்களை நிச்சயமாக
    சும்மா விடமாட்டோம் .
    எச்சரிக்கை இல்லை ஏமாற்றத்தின் வெறி எதுவும் செய்ய தயங்க மாட்டோம் .

    ReplyDelete
  5. nidur akkaraivathiMay 22, 2012 at 7:59 PM

    ooril nadandha kadantha 4 aandugalaga nirvagame illada nilayil pallivasalin kattumana panigalin kanakku valakkugalai kettathan vilaivagavum, nadandumudintha therthalil vettri petra nabarayum varavidamal soolchi seidhu oorin ithanai pilavugalukkum karanamaga irukkum ivargalai sarivara terindu kollamal avatrai etirpavargaludaya nilaipadayum teriyamal kanmooditthanamaga kolaithanamaga itharkkaga padupadum nabargalai kurai kooruvathu konjamkooda arivukku satthiyam illatha visayam appadi endral itharkaga neengal ithu varai seitha muyarchi enna.... oruvelai ivargalin kanakku valakkugalill thavaru irundal ivargalai therdedutta ovvaruvam iraivanidam bathil solliyaga vendum enbathai maranthu vidathhergal illai endral neengale oorin nalla manidargalai tervu seithu munniruttungal allah ungalukku nal arul purivanaga ; nitchayamaga unmaiyalargaludan allah irukkindran

    ReplyDelete
  6. வேட்பாளர் பற்றி கருத்து எழுதுகிறார்கள் திறந்த மனதுடன் எழுதினால் சரி ஆனால் உண்மைக்கு மாறாக எழுதுகிறார்கள. சகோ அலி பற்றி குறிப்பிடும்போது. "M . முஹம்மது அலி (ஜின்னா தெரு) இவர் ஏற்கனவே ஊர் முதவல்லிக்காக பரிந்துரைக்கப்பட்டவர் " இதிலிருந்தே தெரிகிறது இவர் மனநிலை இவர் நீடூர் நலன் விரும்பியா தற்போதய நிர்வாகிகளின் நலன் விரும்பியா என்று தெரியவில்லை சகோ. அலி அவர்கள் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேர்தலில் (தனக்கு சாதகமானவர்களை வைத்து கை உயர்த்தி அல்ல) வெற்றி பெற்றவரை பரிந்துரைக்கப்பட்டவர் என்கிறார் இதுதான் இவர் கருத்தின் லட்சனம். இப்போது மேலே சொல்லப்பட்டவர்கள்தான் பரிந்துரைக்கப்பட்டவர்கள். இவர்களை விட தகுதியானவர்கள் இருந்தால் கொண்டுவந்து நிறுத்தி வெற்றி பெறவேண்டியதுதானே? ஏன் ஓடி ஒழிய வேண்டும்? ஏன் தேர்தலை கண்டு பயந்து நடுங்கவேண்டும்? இப்போதய நிர்வாகிகளுக்கு மக்களின் மகத்தான ஆதரவு இருந்தால் தேர்தலில் நின்று வெற்றிபெறவேண்டியதுதானே? அதைத்தான் நாம் சொல்கிறோமே தவிர யாருக்கும் எதிரானவர்கள் அல்லநாம். கைத்தூக்கி காய் நகர்த்தும் வேலைதான் வேண்டாம் என்கிறோம்.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. அன்பார்ந்த வாசகர்களே, யாராக இருந்தாலும் கருத்து தெரிவிக்கும் போது தயவு செய்து உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். பெயரை பதிவு செய்யாமல் ஊர் நலன் விரும்பி, அநியாயயத்தின் எதிரி என்றெல்லாம் பெயரிட வேண்டாம். உங்கள் கருத்தை சொல்ல உங்கள் பெயரை வெளியிட என்ன தயக்கம்? அதைவிட்டு விட்டு வேறோரு தலைப்பில் ஒழிந்து கொண்டு உங்கள் கருத்தை சொல்லாதீர்கள், இதுவும் ஓர் வகை கோளைதனம்தான். இனி இதுபோல் சூடான செய்திகளை வெளியிடுவோர் தங்கள் பெயரை வெளியிட வேண்டும், இல்லாது வேறோரு தலைப்பில் ஒளிந்து கொண்டு குழப்பம் விளைவிக்க வேண்டி கருத்துகளை வெளியிட்டால் இங்கே வெளியிட மாட்டோம்.பெயரை தைரியமாக வெளியிடுங்கள், ஊர் மக்கள் புரிந்து கொள்வார்கள் யார் ஊர் நலன் விரும்பி, அநியாயத்தின் எதிரி என்று.

    ReplyDelete
    Replies
    1. ABDUL KAREEM - AUSTRALIAMay 23, 2012 at 1:55 PM

      அஸ்ஸலாமு அழைக்கும்

      ஓவொரு மனிதனும் தனது கருத்துக்களை பதியவைப்பது நல்லது
      ஊர் நலம் விரும்பி , இறை அடியான் , அப்பொழுது நீங்கள் மட்டுதான் இறை அடியா

      Delete
  9. A.H.NAJIR AHAMED(DUBAI)May 23, 2012 at 1:03 PM

    SARIYAGA SONNERKAL NOUSATH INI NAMBIKKAIYALAN ,IRAI ADIYAAN ,Anonymous ,IPPADI YENTHA AMAIPUGALUKU JALRAA THATTINALUM PURAKKANIKKA VENDUM AVARKALIN PEYAR ITTAL MATTUM THAAN ITHIL THAWHEETHA JAMATHUKKU JALDRA ADIPPAVANUKLKO ALLATHU SUNNATHWAL JAMATHUKKU JALDRA ADIPPAVANUKKO YARAKA IRUTHALUM AVARKAL PEYAR THERIVIKKA VENDUM IPPADI IRUNTHAAL THAYAVU SEITHU PODUNGAL

    VARAVERKIROM UNGAL KARUTHAI THODARATTUM OTRUMAI PANI VETRI NAMATHEY

    ReplyDelete
  10. அன்வர்May 24, 2012 at 2:22 PM

    அஸ்ஸலாமு அழைக்கும்
    நண்பர்களே ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கு அதன் படி தான்
    இங்கே ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை முன் வைக்கிறார்கள் ஆனால்
    அதை மற்றவர்கள் கிண்டலடித்து விமர்சனம் செய்வது சரியானதாக இல்லை.
    என்னுடைய கருத்தை பொறுத்தவரை நிர்வாகத்திற்கு அனைவரும் வருவது வரவேற்க்கதக்க ஒன்று ஆனால் அதே சமயத்தில் நிர்வாகத்திற்கு வர கூடியவர்களுக்கு கொஞ்சம் வேகமும் விவேகமும் இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் நமதூர் நிர்வாகம் மிக பெரிய நிர்வாகம் சில நேரத்தில் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்க முடியும் சில நேரத்தில் அதிகாரத்தை (வேகமான பேச்சு மூலம்) உபயோகபடுத்தி தீர்க்க முடியும் அந்த வகையில் பார்க்கும் பொது இந்த வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களை பார்க்கும் போது அனைவரும் அமைதியான முறையை விரும்புபவர்களாகவே தெரிகிறது

    ReplyDelete
  11. வ அலைக்கும் ஸலாம் சகோ. அன்வர் அவர்களே! முத்தவல்லி ஆவதற்கு முன்பு ஜனாப். ஹலீல்ரஹ்மானை யாருக்கு தெரியும்? காலம் காலமாக ஹாங்காங்கில் இருந்தவர். பதனைந்து வருடம் வண்டி ஓட்டவில்லையா? அல்லது அவர் பெயரை வைதது மற்றவர்கள் நிர்வாகம் செய்யவில்லையா? அதிகாரம் உங்களுக்கு வந்தாலும இன்ஷாஅல்லாஹ் அந்த ஆற்றல் வேகமான பேச்சு வரும். இதில் என்ன தயக்கம்? நம்மைபோலத்தான் சாதாரன மனிதன் போலீஸ் அவனிடம் அவன் உடைதான், பதவிதான் அவனை செயல்பட வைக்கிறது. அதுபோல முத்தவல்லியாக பதவிக்கு வந்தால் அதிகாரம் கைக்கு வந்தால் ஆற்றல் இறைவன் நிச்சயம் கொடுப்பான். இதை நம்புங்கள். நாம் வருபவரிடம் ஒழுக்கம், நேர்மை, இறையச்சம் உள்ளதா? என்றுதான் பார்க்கவேண்டும். இதை உணர்ந்தால் சரி. தன்டேல்அமீன்.

    ReplyDelete